Australia-வில் கல்வி கற்க விரும்புகிறீர்களா? இதோ ஒரு நல்ல வாய்ப்பு! Swinburne தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இப்போது விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த Scholarship பற்றிய முழு விவரங்கள், அதனால் கிடைக்கும் பயன்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறையை இந்த கட்டுரையில் விரிவாக காணலாம்.

Swinburne University of Technology-ன் 2025-2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மாணவர்களுக்கான முழு நிதியுதவி(fully funded) Scholarship வழங்கப்படும். இந்த Scholarship, Undergraduate மற்றும் Master’s படிப்புகளுக்காக வழங்கப்படுகிறது. Swinburne International Excellence Scholarship உங்கள் கல்விக் கட்டணத்தில் இருந்து ஆண்டுக்கு $2500 தொகையை உள்ளடக்கும்.

Swinburne University, Science மற்றும் Technology-ஐ Business உடனும் சமூகத்தோடும் இணைக்கும் தரமான Research-காக உலகளவில் அறியப்படுகிறது. புகழ்பெற்ற உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் Swinburne University பெற்றுள்ள இடம், அவர்களின் சிறந்த கல்வி, Research மற்றும் பட்டதாரிகளின் சாதனைகள் மீதான உறுதியான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.

Swinburne University, 2020 ஆம் ஆண்டின் உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் (பொருள் வாரியாக)  Engineering மற்றும் Technology-ல் முதல் 200 இடங்களிலும், Physical Science-ல் முதல் 250 இடங்களிலும், Computer Science-ல் முதல் 300 இடங்களிலும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மதிப்புமிக்க 2018 ஆம் ஆண்டின் உலக பல்கலைக்கழகங்களின் கல்வித் தரவரிசைப் பட்டியலில் (Academic Ranking of World Universities-ARWU) Swinburne உலகின் சிறந்த 400 பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் தரவரிசைப்படுத்தப்பட்டது.

Scholarship Summary

  • Level of Study: Undergraduate / Masters
  • Institution(s): Swinburne University of Technology
  • Study in: Australia
  • Program Period: Four years
  • Deadline: Check deadlines here (open now)

https://www.swinburne.edu.au/courses/intakes/start-dates-intakes

வழங்கப்படும் படிப்புகள் (Courses)

  1. Arts and Humanities
  2. Aviation
  3. Built Environment and Architecture
  4. Business
  5. Design
  6. Education
  7. Engineering
  8. Film and Television
  9. Games and Animation
  10. Health
  11. Information Technology
  12. Law
  13. Media and Communication
  14. Nursing
  15. Psychology
  16. Science
  17. Apprenticeships

மேலும் தகவலுக்கு Official Website-ஐ பார்வையிடவும்.

Swinburne University of Technology Scholarship-ன் நன்மைகள்:

  • Swinburne International Excellence Pathway Scholarship: இது அதிகபட்சம் 2 ஆண்டுகளுக்கு, உங்கள் கல்விக் கட்டணத்தில் இருந்து ஆண்டுக்கு நிலையான $2500 தொகையை குறைக்கும்.
  • Swinburne International Excellence Undergraduate Scholarship: இது அதிகபட்சம் 4 ஆண்டுகளுக்கு, உங்கள் கல்விக் கட்டணத்தில் இருந்து ஆண்டுதோறும் 10% முதல் 75% வரை குறைக்கும்.
  • Swinburne International Excellence Postgraduate Scholarship: இது அதிகபட்சம் 2 ஆண்டுகளுக்கு, உங்கள் கல்விக் கட்டணத்தில் இருந்து ஆண்டுதோறும் 10% முதல் 75% வரை குறைக்கும்.

Swinburne University of Technology Scholarship-கான தகுதி அளவுகோல்கள் 

Swinburne University of Technology Scholarship-க்குத் தகுதி பெற, விண்ணப்பதாரர் பின்வரும் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்: 

  • தேவையான மொழி: ஆங்கிலம். 
  • தகுதியான நாடுகள்: Australia அல்லது New Zealand தவிர மற்ற அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • நீங்கள் தற்போது Swinburne University-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டவராகவோ அல்லது சேர்ந்தவராகவோ இருக்கக்கூடாது. ஒருவேளை நீங்கள் ஆங்கில மொழிப் பயிற்சி (ELICOS) திட்டத்தில் மட்டும் சேர்ந்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.
  • Swinburne-ல் இருந்து வேறு எந்த Scholarship-யும் அல்லது கட்டணச் சலுகையையும் பெற்றிருக்கக் கூடாது.
  • குறைந்தபட்சம் 60% GPA Australia தரத்திற்கு இணையான கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

Swinburne University of Technology is now accepting scholarship applications from international students for the 2025-2026 academic year. This fully funded scholarship, available for undergraduate and master’s studies, offers up to $2500 per year off tuition fees through the Swinburne International Excellence Scholarship. This article provides detailed information about the scholarship, its benefits, and the step-by-step application process.

Swinburne University of Technology Scholarship பற்றி மேலும் அறிய, Official Website-ஐப் பார்வையிடவும்:

https://www.swinburne.edu.au/courses/scholarships/international-scholarships