Australia வில் உள்ள வெளிநாட்டவர்களுக்கான மருத்துவமனைகள்

Australia வில் 1,350 மருத்துவமனைகள் உள்ளன, மற்றும் உயர்ந்த சுகாதார தரங்களையும் வழங்குகின்றது. சில மருத்துவமனைகள் அரசாங்கத்துக்கு சொந்தமானவை ஆகும். பொது மருத்துவமனைகள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் காணப்படுவதோடு அவசர சிகிச்சையும் வழங்குகின்றன மற்றும் அரசாங்கத்திடமிருந்து 41% நிதியைப் பெறுகின்றன. பெரிய நகரங்களில் பொதுவான தனியார் மருத்துவமனைகள், 24% அரசு நிதி உதவியுடன் நடாத்தப்படுவதோடு அமைதியான சூழலை வழங்குகின்றன/ Offering more Privacy, மற்றும். வெளிநாட்டவர்கள் மற்றும் வருகை தருபவர்கள், அவர்களின் காப்பீட்டைப் பொறுத்து இரண்டையும் (Public Hospitals, Private Hospitals) அணுகலாம்.

பொது மருத்துவமனைகள் அவசர சிகிச்சைகளையும், தனியார் மருத்துவமனைகள் அறுவை சிகிச்சைகளில் நிபுணத்துவம் (Specialize) பெற்றவையாக காணப்படும். வெளிநாட்டவர்கள் பெரும்பாலும் தனியார் காப்பீடு வைத்திருக்க வேண்டியிருக்கும், எனவே மருத்துவமனைகளின் விருப்பங்கள் மற்றும் கிடைக்கப் பெறும் நன்மைகளை பற்றி ஆய்வு செய்வது அவசியம்.

வெளிநாட்டவர்களுக்கான Australia வில் உள்ள மருத்துவமனைகள்  தொடர்பான தகவல்கள்

வெளிநாட்டவர்களுக்கு அவசர சூழ்நிலையில் அல்லது எதிர்பாராத சுகாதார பிரச்சனை ஏற்படும் போது அவர்களின் சுகாதார பராமரிப்பு குறித்து அக்கறை இருக்கலாம். Australia வில் உங்கள் மருத்துவமனை சேவை பற்றி தெரிந்து கொள்ள இந்த வழிகாட்டல்கள் நன்கு உதவும். 

வெளிநாட்டவராக நீங்கள் Australia வில் உள்ள மருத்துவமனையில் இருந்து சிகிச்சை தேவைப்பட்டால், உங்களுக்கு தேவையான உதவி குறித்து உங்கள் Care Coordinator அல்லது மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். உங்கள் சொந்த நாட்டில் உள்ள உங்கள் மருத்துவர்களுடன் எப்படி தொடர்பு கொள்வது என்பதை Specialists உங்களுக்கு சொல்லித் தருவார்கள். மற்றும் உங்கள் பராமரிப்பு பற்றி உங்கள் குடும்பத்தினருடன் பேச விரும்பினால், மருத்துவமனை உங்களுக்கு மொழிபெயர்ப்பாளர் சேவைகளையும் செய்யும்.

சில பராமரிப்பு அம்சங்கள் உங்கள்  சொந்த நாட்டில் இருந்து வேறுபட்டதாக இருக்கலாம். உதாரணமாக குழந்தை பிறந்த பிறகு மருத்துவமனையில் நீங்கள் தங்கியிருக்கும் காலம் மற்றும் குழந்தை பிறப்பிற்க்கான அறுவை சிகிச்சை அல்லது நீண்ட நாட்கள் தங்குவதற்கு குடும்பத்திற்கான தங்குமிடங்கள் என்பனவாகும். இதைப் பற்றி நீங்கள் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.

ஒரு கடைசி குறிப்பு – 
Australian Ambulances, Queensland மற்றும் Tasmania ஆகிய இரண்டு பிரதேசங்களில் மட்டுமே இலவசமாக உள்ளன. Australia வின் வேறு எங்கும், Ambulance பயணம் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான Dollars செலவாகும். இதுபோன்ற செலவுகளினால் பல ஆஸ்திரேலியர்கள் தனியார் சுகாதார காப்பீடு வைத்திருக்க விரும்புவதற்கு காரணமாகும்.

Australian வின் சிறந்த சர்வதேச மருத்துவமனைகள் 

Australia வில் உள்ள பெரும்பாலான  வெளிநாட்டவர்கள் மற்றும் வருகை தருபவர்கள் Sydney, Melbourne, Perth மற்றும் Adelaide ஆகிய நகர்ப்புற பகுதிகளைத் தேர்வு செய்கின்றனர். எனவே கீழே உள்ள பட்டியல் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் நேரத்தை செலவிடும் Australia நகரங்களில் உள்ள Australia மருத்துவமனைகளில் கவனம் செலுத்துகிறது.

நீங்கள் Australia முழுவதும் உள்ள Specialized Care மற்றும் மருத்துவமனைகளுக்கான தகவல்களை NHSD (National Health Services Directory) எனும் வலைத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

Recommended Hospitals in Sydney

Sydney யில் உள்ள சுகாதார சேவைகள் மற்றும் மருத்துவமனைகள், சர்வதேச நகரங்களில் உள்ளவற்றுடன் ஒப்பிடுகையில் சிறப்பாக உள்ளன, பெரும்பாலும் ஆராய்ச்சி மற்றும் பராமரிப்பையும் நடத்துகின்றன.

Royal Prince Alfred Hospital (Public)
50 Missenden Rd, Camperdown NSW 2050
+61 2 9515 6111

Canterbury Hospital (Public)
575 Canterbury Rd, Campsie NSW 2194, Australia
+61 2 9787 0000

Royal North Shore Hospital (Public)
Reserve Rd, St Leonards NSW 2065
+61 2 9926 7111

Mona Vale Hospital (Public)
18 Coronation St, Mona Vale NSW 2103, Australia
+61 2 9998 6399

Liverpool Hospital (Public)
Corner of Elizabeth and Goulburn Streets Liverpool NSW 2170
+61 2 8738 3000

St Vincent’s Private Hospital (Private)
406 Victoria Street, Darlinghurst, NSW 2010
+61 2 8382 7111

North Shore Private Hospital (Private)
Westbourne Street, ST LEONARDS NSW 2065
+61 2 8425 3000

Recommended Hospitals in Melbourne

Melbourne ன் மருத்துவமனைகள் பெரும்பாலும் அதன் பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்திருக்கும்.

Royal Melbourne Hospital (Public)
300 Grattan St, Parkville VIC 3050
+61 3 9342 7000

The Alfred Hospital Melbourne (Public)
Commercial Road, Melbourne, VIC 3004
+61 3 9076 2000

St Vincent’s Private Hospital (Private)
59 Victoria Parade, Fitzroy VIC 3065, Australia
+61 3 9411 7111

Austin Hospital (Public)
45 Studley Rd, Heidelberg VIC 3084
+61 3 9496 5000

Monash Medical Centre (Public)
46 Clayton Rd, Clayton VIC 3168,
+61 3 9594 6666

Recommended Hospitals in Perth

Perth, Australia வின் மேற்கு கடற்கரையில் உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சேவைகளைப் பெற சிறந்த இடமாகும்.

St John Of God Hospital Murdoch (Private)
100 Murdoch Drive, Murdoch WA 6150
+61 8 9438 9000

Mount Hospital (Private)
150 Mounts Bay Road, Perth WA 6000
+61 8 9327 1100

Hollywood Private Hospital (Private)
Monash Avenue, Nedlands, WA 6009
+61 8 9346 6000

Perth Children’s Hospital (Public)
15 Hospital Ave, Nedlands WA 6009, Australia
+61 8 6456 2222

Recommended Hospitals in Adelaide

Adelaide ன் மருத்துவமனைகள் சிறந்த சுகாதார சேவைகளுடன் தெற்கு Australia வாழ்க்கை முறையை ஆதரிக்கின்றன.

Royal Adelaide Hospital (Public)
Port Rd, Adelaide SA 5000
+61 8 7074 0000

Flinders Medical Centre (Public)
Flinders Dr, Bedford Park SA 5042
+61 8 8204 5511

The Queen Elizabeth Hospital (Public)
28 Woodville Road, Woodville, SA 5011
+61 8 8222 6000

The Memorial Hospital (Private)
Sir Edwin Smith Avenue, North Adelaide, SA 5006
+61 8 8366 3800

Recommended Hospitals in Queensland

சாகச பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் போன்றவர்கள் Queensland பகுதியில் உள்ள இந்த மருத்துவமனைகளை பாராட்டுகிறார்கள்.

Royal Brisbane & Women’s Hospital (Public)
Cnr Butterfield St and Bowen Bridge Rd, Herston, QLD 4029
+61 7 3646 8111

Gold Coast University Hospital (Public)
1 Hospital Blvd, Southport, QLD 4215
+61 1300 744 284

Princess Alexandra Hospital (Public)
199 Ipswich Road, Woolloongabba, QLD 4102
+61 7 3176 2111

For emergency care in Australia, public hospitals provide accident and emergency services, while private hospitals offer more privacy and elective surgeries. Expats often need private health insurance, which can be a visa requirement, and provides access to both public and private hospitals. It’s important to review insurance options for hospital benefits. Expats should also inquire about care coordination, translation services, and family accommodations. Ambulances are only free in Queensland and Tasmania; elsewhere, they can be expensive, making private health insurance essential for many.